×

சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து

சென்னை: சென்னை பாரிமுனை அர்மேனியன் தெரு அருகே உள்ள 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டடம் புதுப்பித்தல் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது இடிந்து விழுந்தது. தீயணைப்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : 4 storey building ,Chennai ,Parimunai Armenian Street ,Chennai Parriend ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...