×

கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புலிகேசி தொகுதியில் போட்டியிடும் அன்பரசன் கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் ஆவார்.

The post கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Pulikesi Nagar ,Edappadi Palanisamy ,Chennai ,Karnataka Assembly election ,Andarasan ,Andarakha ,Dinakaran ,
× RELATED முஸ்லிம்கள் எதிர்ப்பு: இந்தி படத்துக்கு தடை: கர்நாடக அரசு உத்தரவு