×

கும்பகோணத்தில் அரசு விரைவு போக்குவரத்துகழக பணிமனை முன்பு சிஐடியு தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் அரசு விரைவு போக்குவரத்துகழக பணிமனை முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுனர் பணியிடங்களை அவுட்சோர்சிங் மூலம் நிரப்பக் கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post கும்பகோணத்தில் அரசு விரைவு போக்குவரத்துகழக பணிமனை முன்பு சிஐடியு தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : CITU trade union ,Government Rapid Transport Corporation ,Kumbakonam ,Government Rapid Transport Corporation workshop ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...