
சென்னை: கட்டணம் மாற்றம், சலுகை ரத்து என்பதில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. ஏ.சி., படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் சாதாரண நாட்களில் 10% கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும். 2018ல் இருந்து இதுபோன்ற நடைமுறைதான் இந்த இரண்டு பேருந்துகளிலும் பின்பற்றப்படுகிறது என்று அரசு கூறியுள்ளது.
The post கட்டணம் மாற்றம், சலுகை ரத்து என்பதில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தகவல் appeared first on Dinakaran.

