
சென்னை: ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் தாயுடன் குளித்த 3 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது. தாய் கவிதாவுடன் குளித்து கொண்டிருந்த பிரணவ் (3) கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி பலியானது.
The post ஆவடி அருகே கால்வாயில் தாயுடன் குளித்த 3 வயது குழந்தை நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.
