×

மெரினா லூப் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிராக பட்டினப்பாக்கம் மீனவர்கள் 4வது நாளாக போராட்டம்..!!

சென்னை: மெரினா லூப் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிராக பட்டினப்பாக்கம் மீனவர்கள் 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பட்டினப்பாக்கம்- கலங்கரை விளக்கம் இடையே கரையோர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடற்கரை சாலையில் படகுகளை வைத்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிராக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post மெரினா லூப் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிராக பட்டினப்பாக்கம் மீனவர்கள் 4வது நாளாக போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Pattinpakkam ,Marina Loop Road ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பட்டினப்பாக்கம் முகத்துவாரத்தில் ஆண் சடலம் மீட்பு