×

திமுகவினர் மீது தவறான, ஆதாரமற்ற குற்றசாட்டுகளை கூறியிருந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்

சென்னை: திமுகவினர் மீது தவறான, ஆதாரமற்ற குற்றசாட்டுகளை கூறியிருந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அண்ணாமலை தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இழப்பீட்டு தொகையாக ரூ.500 கோடி தரவேண்டும் என்று நோட்டீஸ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திமுகவினர் மீது தவறான, ஆதாரமற்ற குற்றசாட்டுகளை கூறியிருந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Chief of State of the ,Bajaka ,Anamalai ,Chennai ,Chief of State ,Anamalayas ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...