×

பாஜக உத்தரவுப்படி சிபிஐ செயல்படுகிறது: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி: பாஜகவின் உத்தரவுப்படி சிபிஐ செயல்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மதுபான கொள்கை தொடர்பாக எங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில், விசாரணை அமைப்புகள் பொய் கூறுகிறது எனவும் கூறினார்.

The post பாஜக உத்தரவுப்படி சிபிஐ செயல்படுகிறது: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : bajaka ,arvind kejriwal ,Delhi ,Chief Minister ,CPI ,Bajaga ,Rajah ,
× RELATED காங்கிரஸ் எம்எல்ஏ கைதால் சர்ச்சை...