திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்: ஆகஸ்ட் 24ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக மாஜிஸ்திரேட் உத்தரவு
பொது சிவில் சட்டம் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை பிரிக்க முடியும் என பாஜக நினைத்தால் நிச்சயம் பாஜகவினர் ஏமாந்து போவார்கள்: கி.வீரமணி
பாஜகவை எதிர்ப்பவர்களை ஒடுக்கவே பொது சிவில் சட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணத்தை பாராட்டுகிறேன்: மணிப்பூர் மாநில பாஜக தலைவர் சாரதா தேவி
பாஜகவை வீழ்த்த பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகளின் முடிவு வெற்றிக்கான வெளிச்சம்: தி.க. தலைவர் கி.வீரமணி
பொய் செய்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நீதிமன்றத்தில் ஆஜர்..!!
பாஜக உத்தரவுப்படி சிபிஐ செயல்படுகிறது: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் பக்குவமில்லை: ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பேட்டி