×

தமிழ்நாட்டில் 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவானதால் மக்கள் தவிப்பு

தமிழ்நாட்டில் 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வேலூர் மற்றும் சேலம் 104, மதுரை விமான நிலையம், திருப்பத்தூர், திருச்சியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

The post தமிழ்நாட்டில் 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவானதால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Erode ,Karur Paramadi ,
× RELATED ஈரோட்டில் தனியார் இ-சேவை மையங்களில் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல்