×

நீர்நிலைகளை சிறப்பாக பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் 100 பேருக்கு நீர்நிலை பாதுகாவலர் விருது

சென்னை: 38 மாவட்டங்களில் நீர்நிலைகளை சிறப்பாக பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் 100 பேருக்கு நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும். ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நீர்நிலைகளை சிறப்பாக பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் 100 பேருக்கு நீர்நிலை பாதுகாவலர் விருது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...