சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயர் சூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த விமான நிலையத்திற்கும் தமிழர்களின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய மன்னனின் பெயரை சூட்டுக என அவர் தெரிவித்தார்.
The post சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயர் சூட்ட வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் appeared first on Dinakaran.