×

சட்டப்பேரவையில் அமித்ஷா பெயரை குறிப்பிட்டு அமைச்சர் உதயநிதி பேசியதில் எந்த தவறும் இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அமித்ஷா பற்றி உதயநிதி பேசியதில் தவறில்லை: தவறு இருந்திருந்தால் நானே நீக்க சொல்லியிருப்பேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமித்ஷா குறித்து உதயநிதி பேசியதை நீக்க நயினார் நாகேந்திரன் கோரியதற்கு பேரவையில் முதல்வர் பதிலளித்தார்.

The post சட்டப்பேரவையில் அமித்ஷா பெயரை குறிப்பிட்டு அமைச்சர் உதயநிதி பேசியதில் எந்த தவறும் இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi ,Amitsha ,Chief Minister ,Mukheri ,G.K. Stalin ,Mukha Stalin ,B.C. ,Dinakaran ,
× RELATED ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற...