×

வன்னியருக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: வன்னியருக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவின் அடைப்படையில்தான் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசினார்.

The post வன்னியருக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Vanni ,CM ,Stalin ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Supreme Court ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...