×

கந்துவட்டி கொடுமையால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தீக்குளிப்பு

திருவாரூர்: கந்துவட்டி கொடுமையால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தீக்குளித்தார். கொராடாச்சேரி காவலக்குடியைச் சேர்ந்த சிலம்பரசன் (35) என்பவர் தீக்குளித்தார்.

The post கந்துவட்டி கொடுமையால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தீக்குளிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Kanduluvatti ,Kanduvatti ,Chilamparasan ,Koradacheri Guard ,Tiruvarur ,District Ruler's Office Campus ,Kanduluthudi ,
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு