×

ஸ்ரீபெரும்பத்தூர் அருகே 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை தந்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்பத்தூர் அருகே 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை தந்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆவடியைச் சேர்ந்த கணேஷ், ராஜா, ஆகியோருக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2 பேருக்கும் தலா ரூ. 20,000 அபராதம் விதித்தும் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்துள்ளார்.

The post ஸ்ரீபெரும்பத்தூர் அருகே 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை தந்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Sriperumbathur ,Kanchipuram ,Sriperumpathur ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...