×

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் சென்னை மாநகராட்சி!!

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின் படி, சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள மீன் விற்பனை கடைகளை, காவல்துறையினருடன் இணைந்து சென்னை மாநகராட்சி அகற்றி வருகிறது. மாநகராட்சி பணியாளர்கள், காவல்துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் ஈடுபட்டனர். அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும் என்றும் சாலையில் கடைகள் அமைத்து ஆக்கிரமிக்கக் கூடாது என்றும் பொது மக்களுக்கு காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.

The post பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் சென்னை மாநகராட்சி!! appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,road ,Chennai Corporation for ,Awful ,
× RELATED முட்டி தள்ளும் மாடுகள் அட்டகாசத்தை...