×

அந்தமான் –நிக்கோபார் தீவுகளில் கடந்த 2 நாட்களில் 7 முறை நிலநடுக்கம்

போர்ட் பிளேயர் : அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 10.41 மணிக்கு கேம்பெல் கடற்கரையிலிருந்து 230 கி.மீ| தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.4ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் கடந்த 2 நாட்களில் 7 முறை நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Andaman ,Nicobar Islands ,Gambell ,Dinakaran ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...