×

கலாஷேத்ரா கல்லூரியில், மாநில மனித உரிமை ஆணைய விசாரணைக்குழு இன்று விசாரணை!!

சென்னை : கலாஷேத்ரா கல்லூரியில், மாநில மனித உரிமை ஆணைய விசாரணைக்குழு இன்று விசாரணை நடத்தவுள்ளது; பேராசிரியர் ஹரி பத்மன் உள்ளிட்ட 4 பேர் மீது மாணவிகள் கூறிய பாலியல் புகாரில், ஏற்கனவே மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது . இந்நிலையில் ஹரி பத்மன் தாக்கல் செய்த ஜாமின் மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

The post கலாஷேத்ரா கல்லூரியில், மாநில மனித உரிமை ஆணைய விசாரணைக்குழு இன்று விசாரணை!! appeared first on Dinakaran.

Tags : Calashethra College ,State Human Rights Commission ,Chennai ,Hari Padman ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?