×

ஆளுநர்களுக்கு செயலாக்கம், வீட்டு செலவு, Petty Grants ஆகிய 3 பிரிவுகளில் நிதி ஒதுக்கப்படுகிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: ஆளுநர்களுக்கு செயலாக்கம், வீட்டு செலவு, Petty Grants ஆகிய 3 பிரிவுகளில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஏழை, எளிய மக்களின் மருத்துவ செலவுகள், திருமண உதவி போன்றவற்றிற்காக செலவிட வேண்டிய நிதியை ஆளுநர் தவறாக பயன்படுத்தியுள்ளனர். உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

The post ஆளுநர்களுக்கு செயலாக்கம், வீட்டு செலவு, Petty Grants ஆகிய 3 பிரிவுகளில் நிதி ஒதுக்கப்படுகிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Palanivel Thyagarajan ,Chennai ,Pranivel Thyagarajan ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்