×

ஆருத்ரா, ஐஎப்எஸ், ஹிஜாவு,மோசடி வழக்கு, விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவிடமிருந்து, பெற்றது, அமலாக்கத் துறை

சென்னை: ஆருத்ரா, ஐஎப்எஸ், ஹிஜாவு நிறுவனங்களின் மோசடி வழக்கு விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவிடமிருந்து அமலாக்கத் துறை பெற்றது. ஒவ்வொரு நிறுவனமும் ரூ.2000 கோடிக்கு மேலாக மோசடியில் ஈடுபட்டு இருப்பதை தொடர்ந்து விவரங்களை அமலாக்கத் துறை பெற்றுள்ளது. ஆருத்ரா நிறுவனம் ஒரு லட்சத்து 9ஆயிரம் பேரிடமிருந்து முதலீடாக ரூ.2438 கோடி பெற்று மோசடி செய்திருப்பதாக புகார் அளித்துள்ளனர்.

The post ஆருத்ரா, ஐஎப்எஸ், ஹிஜாவு,மோசடி வழக்கு, விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவிடமிருந்து, பெற்றது, அமலாக்கத் துறை appeared first on Dinakaran.

Tags : Aruthra ,IFS ,Hijau ,Economic Offenses Wing ,Enforcement Department ,CHENNAI ,Hijavu ,Economic Crimes Unit, Enforcement Department ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா மோசடி: திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி