×

கந்தர்வகோட்டை ராஜகணபதி ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா

கந் தர் வ கோட்டை : புதுக் கோட்டை மாவட் டம் கந் தர் வ கோட்டை நகர், பெரி ய கடை வீதி யில் அமைந் துள்ள  ராஜ கண பதி ஆல யத் தில் சங் க ட ஹர சதுர்த்தி விழா சிறப் பாக நடை பெற் றது. ஆல யத் தில் அமைந் தி ருக் கும் ராஜ கண ப திக்கு தூய நீரால் நீராட்டி எண் ணெய் காப்பு செய்து திர விய தூள், மஞ் சள் தூள், சந் த னம், குங் கு மம், வீபூதி, தேன், பால்,தயிர், அரி சி மாவு, பாஞ் ச மிர் தம், எலும் பிச்சை பழ சாறு, பன் னீர், நெய், சர்க் கரை போன்ற 18 வகை அபி ஷே கம் செய்து புது வஸ் தி ரம் உடுத்தி வண் ண மிகு வாசனை மலர் க ளால் அலங் கா ரம் செய்து, அரு கம் புல் மாலை அணி வித்து நெய் தீ பம் ஏற்றி ஆரா தனை செய் த னர். இதில் ஏரா ள மான பக் தர் கள் கலந்து கொண்டு இறை ய ருள் பெற் ற னர். பக் தர் கள் அனை வ ருக் கும் பிர சா தம் வழங் கப் பட் டது.

The post கந்தர்வகோட்டை ராஜகணபதி ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா appeared first on Dinakaran.

Tags : Sangadahara Chaturthi Festival ,Gandharvakot Rajaganapati Temple ,Gandharwa Fort ,Puduk Kotdi District ,Gandharwa Fort Nagar ,
× RELATED பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா