சென்னை: ஆளுநர் செயல்பாடு தொடர்பாக நாளை பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வருகிறார். பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதா குறித்து பொது வெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சை கருத்துகள் அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்புடையதல்ல என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
The post ஆளுநர் செயல்பாடு தொடர்பாக நாளை பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.