×

அந்தமான்-நிகோபார் தீவுகளில் ஒரேநாளில் 4-வது முறையாக நிலநடுக்கம்

அந்தமான்: அந்தமான்-நிகோபார் தீவுகளில் ஒரேநாளில் 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிகோபார் தீவுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவாகியுள்ளது.

The post அந்தமான்-நிகோபார் தீவுகளில் ஒரேநாளில் 4-வது முறையாக நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Andaman-Nicobar Islands ,Andaman ,Andaman-Nicobar ,Nicobar Islands ,Dinakaran ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...