×

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி

நீலகிரி: பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வாகன சவாரியை முடித்து கொண்டு, பிரதமர் மோடி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வந்தடைந்தார். சற்று நேரத்தில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகை தர உள்ளார். முகாமுக்கு வந்த பிரதமர் மோடியை 22 வளர்ப்பு யானைகள் தும்பியை உயர்த்தி பிளிரி வரவேற்பளித்தன.

The post முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Mudumalai Tiger Reserve ,Modi ,Bandipur Tiger Reserve ,Dinakaran ,
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...