×

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சென்னை: சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொடியசைத்து பிரதமர் தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து கோவைக்கு மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயிலின் அதிகபட்ச வேகம் 160 கி.மீ ஆகும். 490 கி.மீ தூரத்தை 5.50 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் சென்றடையும்.

The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Bharat ,Chennai Central Railway Station ,Chennai-Goa ,Chennai ,PM Modi ,Vande Bharat railway ,Chennai-Goo ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...