×

1,021 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்படுவர்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 25,000 மருத்துவர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 1,021 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். 4,308 பேர் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்; 708 நகர்ப்புற னால வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றனர். மேலும், பொது இடங்களில் தேவைப்பட்டால் முகக் கவசம் அணிந்து கொள்ளலாம் கட்டாயம் இல்லை என அவர் தெரிவித்தார்.

The post 1,021 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்படுவர்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subharamanyan ,Chennai ,Tamil Nadu ,Supremanian ,Ma ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி