×

பிரதமர் நரேந்திரமோடியின் வருகையை ஒட்டி இன்று மெரினா கடற்கரை செல்ல தடை விதிப்பு

சென்னை: பிரதமர் நரேந்திரமோடியின் வருகையை ஒட்டி இன்று மெரினா கடற்கரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமகிருஷ்ண மடம் சார்பில் விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்.

The post பிரதமர் நரேந்திரமோடியின் வருகையை ஒட்டி இன்று மெரினா கடற்கரை செல்ல தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Marina Beach ,Prime Minister Narendra Modi ,Chennai ,Narendra Modi ,Vivekananda ,Ramakrishna Math ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?