×

முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி வருகை: வாகனங்களுக்கு தற்காலிக தடை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கக்கநல்லா மற்றும் தொரப்பள்ளி ஆகிய வன சோதனைச்சாவடிகள் வழியாக பொது மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல வரும் 8ம் தேதி மாலை 4 மணி முதல் 9ம் தேதி காலை 10.30 மணி வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கேரளாவிலிருந்து கர்நாடகா செல்லவும், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வரவும் மாற்று பாதையாக கூடலூர் – தேவர்சோலை – பாட்டவயல் – சுல்தான் பத்தேரி வழியினை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

The post முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி வருகை: வாகனங்களுக்கு தற்காலிக தடை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Multimalai ,Deepakadam Culture ,Elephants ,Camp ,Nilgiri ,Kakanalla ,Thorapalli ,Nilgiri District ,Mudumalai ,Depakkam Cultured ,Dinakaran ,
× RELATED குவைத் தீ விபத்தில்...