×

ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக இருந்த காங்கிரஸை சேர்ந்த கிரண்குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார்

டெல்லி: ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக இருந்த காங்கிரஸை சேர்ந்த கிரண்குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரண்குமார் ரெட்டி, அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

The post ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக இருந்த காங்கிரஸை சேர்ந்த கிரண்குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : Kirunkumar Reddy ,Chief Minister of ,Unified ,Andhra Pradesh ,Bajaga ,Delhi ,Congressmen ,Unified Andhra ,Pradesh ,Bajaka ,Unified Andhra Pradesh ,
× RELATED எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாட்டின்...