×

திருப்பதியில் ஒரே நாளில் 60,101 பக்தர்கள் சாமி தரிசனம்: தேவஸ்தானம் தகவல்

திருப்பதி: தரிசன டோக்கன் வாங்காமல் நேரடியாக வரிசையில் நிற்கும் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். விடுமுறை நாளை ஒட்டி பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் 2 கி.மீ. தூரத்துக்கு வரிசை நீள்கிறது. 3 இடங்களில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் 60,101 பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

The post திருப்பதியில் ஒரே நாளில் 60,101 பக்தர்கள் சாமி தரிசனம்: தேவஸ்தானம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruppati ,Sami ,Tirupati ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!