×

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகார்ஜுன் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகார்ஜுன் பதவியேற்றுக் கொண்டார். நீதிபதி தேவராஜு நாகார்ஜுனுக்கு ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி தேவராஜு நாகார்ஜுன் மாற்றப்பட்டார்.

The post சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகார்ஜுன் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Devaraju Nagarjun ,Madras High Court ,Chennai ,Devaraju Nagarjuna ,Chennai High Court ,Justice ,Chief Justice ,ICourt ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...