×

காஞ்சிபுரம் அருகே பூந்தண்டலம் புதுசேரி வாக்கு மையத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குப்பதிவு நிறுத்தம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பூந்தண்டலம் புதுசேரி வாக்கு மையத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டு மாறி வந்துள்ளதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. புதுசேரி வாக்குச்சாவடியில் 63 பேர் வாக்களித்த நிலையில் ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. …

The post காஞ்சிபுரம் அருகே பூந்தண்டலம் புதுசேரி வாக்கு மையத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குப்பதிவு நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Union Councilor ,Poonthandalam Puducherry ,Kanchipuram ,Union ,Puducherry ,Kancheepuram ,
× RELATED காஞ்சிபுரத்தில் கள்ளச்சாராய தடுப்பு...