×

ஜனாதிபதி பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு,  முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘குடியரசுத் தலைவருக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன். தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் படத்திறப்பு விழாவின்போது தாங்கள் காட்டிய அன்பும் அக்கறையும் என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்’ எனக் கூறப்பட்டுள்ளது….

The post ஜனாதிபதி பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,President ,Chennai ,M. K. Stalin ,Ram Nath Kovind ,
× RELATED குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப்...