மதுரை: மதுரை செல்லூர் கைலாசபுரத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி கடந்த 1980ல் துவக்கப்பட்டது. அப்போது சுமார் 900மாணவர்கள் படித்தனர். படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து ஒரு கட்டத்தில் 20 மாணவர்கள் மட்டுமே படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் தலைமை ஆசிரியராக பாண்டீஸ்வரி கடந்த 2014 ல் பொறுப்பேற்றார். இவரது முயற்சியால் தற்போது சுமார் 111 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறனர். இப்பள்ளியின் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு வசதியாக
