×

திமுகவில் இணைந்த அதிமுகவினர்

வால்பாறை: வால்பாறை பகுதியில் இருந்து பல்வேறு அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தவாறு உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நகர செயலாளர் சுதாகர் தலைமையில் அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகள், கோவை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மேலும் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளதாக நகர செயலாளர் சுதாகர் தெரிவித்தார்.

Tags : AIADMK ,DMK ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...