முதல்வர் பிறந்தநாள் விழா: இல்லம் தேடி கல்வி மையத்தில் கொண்டாட்டம்

ராமநாதபுரம்:  மண்டபம் ஒன்றியம் மரைக்காயர்பட்டினம் துவக்கப்பள்ளி இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் சார்பில் தமிழக முதல்வரின்  பிறந்த தின விழா நடந்தது. தலைமை ஆசி ரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
முதல்வரின் வாழ்க்கைத் தொகுப்பிலிருந்து வினாக்கள் பதிலளித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லியோன், வட்டார ஒருங்கிணைப்பாளர்த தேயுராஜ் கலந்து கொண்டனர். இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் ஷாஜிதா பர்வீன், ஜூனைதா பேகம், மரியம் பீவி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

Related Stories: