கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூன் 25: கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்புகளை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: