×

ஆவூர் ஆரம்பசுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை போலி ஒத்திகை பயிற்சி

வலங்கைமான், மே 31: வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வலங்கைமான் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் மருத்துவர் கிருத்திகா முன்னிலையில் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்த போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.

Tags : Aur Primary Health Center ,
× RELATED நாகப்பட்டினத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் சட்ட நகல் எரிப்பு