×

அய்யம்பேட்டை அருகே மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

பாபநாசம்,ஏப்.19: அய்யம்பேட்டை அருகே மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர். அய்யம்பேட்டை அருகே மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்டார செயலாளராக இருந்தவர் துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி. இவரது ஏற்பாட்டின்படி 50 பேர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில், திமுகவில் இணைந்தனர். உடன் சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ, பாபநாசம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் நாசர், மாவட்ட பிரதிநிதி ராம.பிரபு, ஒன்றிய கவுன்சிலர் பாபி சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Ayyampettai ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி