×

ஒட்டன்சத்திரத்தில் தேங்காய் ஏலம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 4: ஒட்டன்சத்திரம்  கேகே.நகரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம்  நடைபெற்றது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜோசப் அருளானந்தம் தலைமை  வகித்தார். ஏலத்தில் மட்டை தேங்காய் 37.9 குவிண்டாால் தேங்காய் வரத்து  வந்தது. இது ரூ.30,620 ஏலம் போனது.  கொப்பரை தேங்காய் 10.28 குவிண்டால்  வரத்து வந்தது. இது ரூ.90,938 ஏலம் போனது. ஏலத்தில் இளநிலை உதவியாளர்  இந்துமதி, மண்டி ஆய்வாளர் அசோக்குமார், பணியாளர்கள் நாட்ராயன், நந்தினி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Ottanchattaram ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை