×

ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர் மாவட்ட நகராட்சிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: 2, 3வது பட்டியலை வெளியிட்டனர் ஓபிஎஸ் - இபிஎஸ்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆவடி மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு, பி.டி.எம்.எஸ்.ஏ.பிரகாஸ் (வார்டு 1), எல்.ஐ.சி.ராஜா (வார்டு 2), வி.சசிகலா (வார்டு 3), ஆர்.ரமேஷ் (வார்டு 4), எஸ்.சுசிலா (வார்டு 5), ஆர்.கலைவாணி (வார்டு 6), எம்.டி.எஸ்.மஞ்சு (வார்டு 7), சி.ராஜசேகர் (வார்டு 8), எம்.ஜெயசந்தர் (வார்டு 9), ஜி.முல்லைதயாளன் (வார்டு 10), எம்.மகேஸ்வரி (வார்டு 11), சி.ராஜேஸ்வரி (வார்டு 12), எல்.ராமதாஸ் (வார்டு 13), ஜி.ராஜேஷ்குமார் (வார்டு 14), எல்.ஆர்.ஆர்த்தி (வார்டு 15), ஏ.மீனாட்சி (வார்டு 16), பி.ஸ்ரீதேவி (வார்டு 17), பானுமதி சிகாமணி (வார்டு 18), கே.ரமணி (வார்டு 19), கே.எம்.மல்லிகா (வார்டு 20), டி.ரெங்கநாதன் (வார்டு 21), மாலா ரமேஷ் (வார்டு 22), பி.பிரகாஷ்பாபு (வார்டு 23), எம்.பி.முருகன் (வார்டு 24), மதுரை ஆறுமுகம் (வார்டு 25), எஸ்.சாந்தி ஸ்டீபன் (வார்டு 26), டி.அறிவரசன் (வார்டு 27), எஸ்.முருகேஷ் (வார்டு 28), எஸ்.உதயகுமார் (வார்டு 29), எம்.ஜெயசெல்வன் (வார்டு 30), ஆர்.வி.கிருஷ்ணமூர்த்தி (வார்டு 31), டி.எஸ்.குருநாதன் (வார்டு 32), பி.சசிகலா (வார்டு 33), எஸ்.விஜயலட்சுமி (வார்டு 34), ஜி.மயிலாவதி (வார்டு 35), எஸ்.ஜரின்னா (வார்டு 36), த.கா.சுதாகரன் (வார்டு 37), சாந்தி கஜேந்திரன் (வார்டு 38), எஸ்.நூர்ஜகான் (வார்டு 39), கே.ரவி (வார்டு 40), எஸ்.மோகனா (வார்டு 41), முருகன் (எ) எஸ்.அருள்முருகன் (வார்டு 42), ஜி.பிரேமாவதி (வார்டு 43), கே.நிறைமதி (வார்டு 44), வி.தனலட்சுமி (வார்டு 45), ஆர்.லட்சுமி (வார்டு 46), உமாமகேஸ்வரி (எ) விஜயகுமார் (வார்டு 47), என்.எல்.ராஜ் (வார்டு 48) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பூந்தமல்லி நகராட்சிக்கு, டி.ஜெயலட்சமி (வார்டு 2), ஜி.சேகர் (வார்டு 3), ஆர்.சந்திரமதி (வார்டு 4), எம்.சுரேஷ் (வார்டு 5), ரிகானா ஜாவித் (வார்டு 6), கே.எஸ்.ரவிச்சந்திரன் (வார்டு 7), ஜி.ஜெயந்தி (வார்டு 8), காயத்ரி சந்தோஷ்குமார் (வார்டு 9),
வி.பி.வெங்கடேசன் (வார்டு 10), ஜெயலட்சுமி சதீஷ்குமார் (வார்டு 11), பூவை எச்.சாபி (வார்டு 13), கே.ராஜாத்தி (வார்டு 14), ஆர்.ரஹீமா (வார்டு 15), தனலட்சுமி கோபிநாத் (வார்டு 16), எம்.மோகனா (வார்டு 17), ஜி.நிர்மலா (வார்டு 18), கே.அரிகுமார் (வார்டு 19), ஜி.முரளி (வார்டு 20), மணிமேகலை தேவேந்திரன் (வார்டு 21) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவேற்காடு நகராட்சிக்கு, எஸ்.வனிதா சாக்ரட்டீஸ் (வார்டு 1), பி.சோனியா (வார்டு 2), டி.மகேந்திரன் (வார்டு 3), பி.விஜயலட்சுமி (வார்டு 4), ஏ.எஸ்.மணிவண்ணன் (வார்டு 5), ஜெ.சூடாமணி (வார்டு 6), ஜெ.ஜெயசீலன் (வார்டு 7), ஆர்.சேகர் (வார்டு 8), ஜி.யோகானந்தம் (வார்டு 9), வி.பிரியா வேலாயுதம் (வார்டு 10), டி.இ.திருமலைராஜா (வார்டு 11), எம்.விஜயலட்சுமி முருகேசன் (வார்டு 12), அமுதா சங்கர் (வார்டு 13), ஆர்.சந்திரா ராஜா (வார்டு 14), எம்.கே.ஆர்.அருள்குமார் (வார்டு 15), பி.பிரியா (வார்டு 16), எஸ்.நரேஷ்குமார் (வார்டு 17), எஸ்.கந்தசாமி (வார்டு 18) ஆகியோரும், திருநின்றவூர் நகராட்சிக்கு, கே.உமா (வார்டு 1), கே.தினேஷ்குமார் (வார்டு 2), ஆர்.பாலாஜி (வார்டு 3), என்.கலைமணி (வார்டு 4), ஜெ.ஹேமலதா (வார்டு 5), உமா தங்கராஜ் (வார்டு 6), நித்தியகலா பாலாஜி (வார்டு 7), ஆர்.கருணாகரன் (வார்டு 8), எம்.அன்னம்மாள் (வார்டு 9), எம்.ஷேரன் வாலண்டினா பிரியா (வார்டு 10), சி.ஏழுமலை (வார்டு 11), பி.கிஷோர் (வார்டு 12), சாந்தி பாஸ்கர் (வார்டு 13), டி.எம்.அருணாசலம் (வார்டு 14), ஆர்.திவ்யா (வார்டு 15), ஆர்.தமிழ்செல்வி (வார்டு 16), ஏ.நேசமணி (வார்டு 17), வி.சுபாஷினி வெங்கடேசன் (வார்டு 18), எம்.யோகேஸ்வரி (வார்டு 19), சி.மது (வார்டு 20), அனிதா அழகேசன் (வார்டு 21), சி.கோட்டீஸ்வரன் (வார்டு 22), கோமதி பாஸ்கர் (வார்டு 23), காந்திமதி ஆனந்தன் (வார்டு 24), எல்.கார்த்திகேயன் (வார்டு 25), மரகதவள்ளி பூசந்திரன் (வார்டு 26), சி.பிரசாந்த் (வார்டு 27) ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் நகராட்சிக்கு, எஸ்.ஏழுமலை (வார்டு 1), கே.ராகினி (வார்டு 2), வி.சுமித்ரா (வார்டு 3), எஸ்.பிரியங்கா (வார்டு 4), ஜெ.ரேவதி (வார்டு 5), ஆர்.ராஜி (வார்டு 6), சி.ஜெயவீரன் (வார்டு 7), கே.நவமணி (வார்டு 8), எம்.சங்கர் (வார்டு 9), ஏ.ராமதாஸ் (வார்டு 10), பி.மணிவண்ணன் (வார்டு 11), வி.சீனிவாசன் (வார்டு 12), வி.உதயராணி (வார்டு 13), டி.ஜெயசித்ரா (வார்டு 14), ஆர்.சரவணன் (வார்டு 15), ஐ.சத்தியவதி (வார்டு 16), ஜி.ராஜேஷ்குமார் (வார்டு 17), பி.நளினி (வார்டு 18), ஜி.கந்தசாமி (வார்டு 19), எஸ்.ஏ.நேசன் (எ) அற்புதநேசன் (வார்டு 20), எஸ்.கவுதமி (வார்டு 21), சித்ரா (வார்டு 22), என்.கோட்டீஸ்வரி (வார்டு 23), எம்.ஜோதி (வார்டு 24), எம்.ஆனந்தி (வார்டு 25), எஸ்.நாகம்மாள் (வார்டு 26), எம்.டில்லிபாபு (வார்டு 27) ஆகியோரும், திருத்தணி நகராட்சிக்கு, ஜி.வள்ளியம்மாள் (வார்டு 1), ஜெ.ரஜினி (வார்டு 2), எம்.திருமகள் (வார்டு 3), ஏ.ஜெ.புருஷோத்தமன் (வார்டு 4), டி.தனலட்சுமி (வார்டு 5), எஸ்.மூர்த்தி (வார்டு 6), எம்.பிரதீப் (வார்டு 7), ஏ.நாகூர் பிச்சை (வார்டு 8), வி.பிரபு மனோகரன் (வார்டு 9), பி.சுமதி (வார்டு 10), ஆர்.முத்தம்மாள் (வார்டு 11), ஏ.வி.ரகுநாதன் (வார்டு 12), எச்.கவிதா (வார்டு 13), டி.லதா (வார்டு 14), எஸ்.திவ்யா (வார்டு 15), டி.எலிசபெத் (வார்டு 16), டி.சவுந்தர்ராஜன் (வார்டு 17), டி.தனலட்சுமி (வார்டு 18), ஆர்.சக்திவேல் (வார்டு 20), ஆர்.விஜய்சத்யா (வார்டு 21) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொன்னேரி நகராட்சிக்கு, பச்சையம்மாள் (வார்டு 1), செந்தில்குமார் (வார்டு 2), விஜயகுமார் (வார்டு 3), லட்சுமி (வார்டு 4), பிரகாசம் (வார்டு 5), உஷா (வார்டு 6), லதா (வார்டு 7), தனலட்சுமி (வார்டு 8), அருணா (வார்டு 9), உமா மகேஸ்வரி (வார்டு 10), துர்கா பிரசாத் (வார்டு 11), அபீதாபீ (வார்டு 12), மணிமேகலை (வார்டு 13), கபாலி (வார்டு 14), சுமதி (வார்டு 15), பழனியம்மாள் (வார்டு 17), சதீஷ்குமார் (வார்டு 18), உமாநாத் (வார்டு 19), ஸ்ரீதர் (வார்டு 20), ரமணி (வார்டு 21), சுரேஷ் (வார்டு 22), சரண்யா (வார்டு 23), அபிராமி (வார்டு 24), ஆனந்த் (வார்டு 25), பிரேமலதா (வார்டு 26), கோவிந்தராஜ் (வார்டு 27) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : AIADMK ,Avadi Corporation ,Tiruvallur District ,OBS - EPS ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...