சிவகாசி அருகே டவரிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை

சிவகாசி: சிவகாசி அருகே ரிசர்வ்லயன் முத்துராமலிங்க நகரை சேர்ந்த சுந்தரராஜ் மகன் சண்முக சதீஷ் (20). கல்லூரி மாணவர்.இவர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள செல்போன் டவரிலிந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சண்முக சதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.தற்கொலைக்கான காரணம் குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: