ஊராட்சி துணைத்தலைவர் மீது புகார்

விருதுநகர், ஜன. 1: சிவகாசி ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சி தலைவர் காளீஸ்வரி ஊரக வளர்ச்சி உதவி இயக்குநரிடம் மனு அளித்து கூறுகையில், புதுக்கோட்டை ஊராட்சி துணைத்தலைவர், கடந்த 9 மாதங்களாக நிர்வாக ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருகிறார். ஊராட்சி வரவு செலவினங்களுக்கான பிஎப்எம்எஸ் கையொப்பமிட மறுக்கிறார் அதனால் ஊராட்சி தலைவருக்கான அனைத்து பொறுப்புகளை ஊராக வளர்ச்சி உதவி இயக்குரிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தார்.

Related Stories: