ஆர்டிஓ அலுவலகத்தில் திடீர் ஆய்வால் பரபரப்பு

திண்டுக்கல் மார்ச் 18:தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் வந்துள்ளனர். திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காவல் பார்வையாளர் மாக்ராண்ட் எம் ரானடே திடீர் ஆய்வு செய்தார். அவர் தேர்தல் அதிகாரியிடம் நேற்று எத்தனை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா, வேட்பு மனு தாக்கல் செய்ய எத்தனை பேர் வருகிறார்கள் என பல்வேறு கேள்விகளை கேட்டு சென்றார்.

Related Stories:

>