×

ராதாபுரம் திமுக வேட்பாளர் அப்பாவு வேட்பு மனு தாக்கல்

ராதாபுரம், மார்ச் 18: ்ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு, ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி உஷாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் நெல்லை கிழக்கு மாவட்ட பொருளாளர் ஞானதிரவியம் எம்பி, காங்கிரஸ் கிழக்கு மாவட்ட செயலாளர் கேபிகே.ஜெயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராதாபுரம் கிழக்கு விஎஸ்ஆர்.ஜெகதீஸ், மேற்று ஜோசப்பெல்சி, வள்ளியூர் தெற்கு விஜயன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மீனவரணி எரிக் ஜுட், மகளிரணி மல்லிகா அருள், மகளிர் தொண்டரணி ஜெனிபர் திலகர், தொண்டரணி முருகன், பேரூர் செயலாளர்கள் திசையன்விளை ஜான் கென்னடி, வள்ளியூர் சேதுராமலிங்கம், பணகுடிதமிழ்வாணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கேபிகே.ஜெயக்குமார், ராதாபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வால்டர் எட்வர்ட், மாநில விவசாய அணி செயலாளர் விவேக் எம்.முருகன், கிழக்கு மாவட்ட தலைவி அமுதா கார்த்திகேயன், சுயம்புராஜன், மாவட்ட துணைத்தலைவர் விஜயபெருமாள், மாடசாமி, வட்டாரத் தலைவர் வள்ளியூர் சுயம்புலிங்கதுரை, ராதாபுரம் ஜார்ஜ், நகர தலைவர் திசையன்விளை ராஜன், சீராக் வள்ளியூர் இசக்கியப்பன், வர்த்தகப் பிரிவு வட்டாரத் தலைவர் பொன்எட்வின்,  முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் குமாரராஜா, கணபதிராஜா, மதிமுக மாவட்ட செயலாளர் ரைமண்ட், ஒன்றிய செயலாளர்கள் வள்ளியூர் வடக்கு சங்கர், தெற்கு  முருகேசன், சற்குணராஜ், சஞ்சீவ்குமார், பொன்பாண்டி, சரவணன், வெள்ளப்பாண்டி, விசிக மாவட்ட செயலாளர் சுந்தர், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், மதன், அருள்செல்வன், ராஜன், நகர செயலாளர்கள் பேரின்பராஜ், முருகன், இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், வேம்பு சுப்பையா, மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் கல்யாணி, மமக மாவட்ட துணைத்தலைவர் செய்யது ஜாவித், இளைஞரணி முகமதுகான் பங்கேற்றனர். முன்னதாக வேட்பாளர் அப்பாவு பணகுடி பண்ணியவாளன்புரத்திலிருந்து ராதாபுரத்திற்கு பைக்கில் ஊர்வலமாக இளைஞர்களால் அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து ராதாபுரத்தில் கருணாநிதியின் பெற்றோர் சிலைக்கு மாலை அணிவித்து திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசினார். பின்னர் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Tags : Radhapuram ,DMK ,Appavu ,
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...