×

நீட் போராட்ட வழக்கை இரண்டாக பிரிக்க வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

டெல்லி: நீட் போராட்ட வழக்கை மாணவர்கள், தீவிர குற்றவாளிகள் என தனித்தனியாக பிரிக்க வேண்டும். வழக்குகளை ரத்து செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யலாம் என நீட் போராட்ட வழக்குகள் ரத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தலைமை நீதிபதி சூரியகாந்த் கூறியுள்ளார்.

Tags : Supreme Court ,DELHI ,NEET ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...