×

எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை உயர்த்தும் மசோதா மக்களவை நிறைவேறியது.

Tags : Delhi ,Lok Sabha ,Supreme Court ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...