×

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு

சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வு மூலம் 28,979 மாணவர்கள் சேர்க்கை பெற்று கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

Tags : Chennai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து