×

சென்னையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை எண்ணூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி கண்ணன் (35) என்பவர் உயிரிழந்தார். இந்த இடத்தில் ரயில் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags : Chennai ,Moti Kannan ,Chennai Toloor ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து